Devaram - Alanthan unarnthu

about 6 years ago
1 comment
You need to be to post a comment
sivapura

sivapura - about 6 years ago

சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது.

ஆண்டவன் அன்பு ஆலத்தை தான் உண்டு, அமுதை அருளியது.

பேரன்புடையார் நம் சிவனார்.
அவரன்பை பெற வேண்டி நிற்போம் அவன் தாள்!
நமச்சிவாய நமச்சிவாய

-சிவபுரம்
இன்புற வாழ்வோம்! இறைவனடி சேர்வோம்! வாழ்தலே வழிபாடு!