பள்ளியில் பசுமை

Apr 26, 2016, 11:56 AM

பசுமைப் புரட்சியை பள்ளியிலிருந்து துவக்குவோம்; சிறார்கள் வழியாக ஏனையோருக்கும் சுற்றுச்சூழல்பற்றி உணர்த்துவோம். இதுபற்றிய எனது பாடலை தன் இனிய குரலில் இசைத்திருப்பவர் திருமதி விஜயலஷ்மி. கேட்டு கருத்துரையுங்கள்.