முஸ்லிம் பிரதேசங்களில் 98% வாக்குகள் மைத்திரி ஆட்சிக்கு - சந்திரிகா
Feb 01, 2015, 04:49 PM
Share
இந்த நாட்டின் முஸ்லிம் பிரதேசங்களில் 98 சத வீத வாக்குகள் மைத்திரி ஆட்சிக்கு கிடைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்ரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
More info : www.dailyceylon.com
