ராஜிதவின் மகன் தமது மகளை கடத்தி தடுத்துவைத்துள்ளதாக பெற்றோர் முறைப்பாடு!
Mar 16, 2015, 05:04 AM
Share
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இரண்டாவது மகன் தமது பராயமடையாத மகளை கடத்திச் சென்று பலவந்தமாக தடுத்துவைத்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நேற்று கொழும்பில் குறித்த சிறுமியின் பெற்றோர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
More Info :
