மஹிந்த - முஸ்லிகள் சந்திப்பு : அப்துல் சத்தார்
May 03, 2015, 05:21 AM
Share
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முஸ்லிம் தரப்பினர்களுகிடையிலான சந்திபோன்று எதிர்வரும் 7ஆம் திகதி அபயராம விகாரையில் இடம்பெறவுள்ளதாக குருநகல் மாநகர சபை உறுப்பினர் அப்துல் சத்தார் டெய்லி சிலோனுகுத் தெரிவித்தார்.
