கல்வியின் சிறப்பு
Jun 19, 2016, 10:56 AM
Share
மனித அறிவு , ஆக்கம், நாகரிகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு வித்து கல்வியே ! இதன் பெருமையைப் போற்றி நான் எழுதியுள்ள பாடலை தன் இனிய , கம்பீரக் குரலில் பாடியிருப்பது கர்நாடக இசைக்கலைஞர் கலைமாமணி இரவி அவர்கள். கேட்டுச் சுவையுங்கள் , கருத்துரை தாருங்கள் !
