வெற்றிச்செல்வி: நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளும் முன்னாள் போராளி
Jun 14, 2015, 05:15 PM
Share
Subscribe
இலங்கையின் யுத்தத்தில் ஒரு கையையும் ஒரு கண்ணையும் இழந்த முன்னாள் போராளியான வெற்றிச்செல்வி ஒரு எழுத்தாளராக வளர்ந்துவருகின்றார்.
