தமிழோசை ஜூன் 25 நிகழ்ச்சி
Share
Subscribe
பிபிசி தமிழோசையின் ஜூன் 25 ஒலிபரப்பு
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
தமிழகத்தில் அமைந்திருக்கும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவ்னத்தின் 5 சத பங்குகளை தனியாருக்கு விற்காமல் தமிழகத்துக்கே விற்கலாம் என்று முதல்வர் ஜெயல்லிதா கோரியிருப்பது பற்றிய செய்தி, தமிழக அரசின் இந்த கோரிக்கை குறித்த ஒரு பேட்டி
ஒலி
அணு மின் நிலையம் அமைந்திருக்கும் கல்பாக்கம் கடல்பகுதிக்கு அப்பால் கடலடியில் எரிமலைஒன்று இருப்பதாக்க் கூறும் அமெரிக்க எரிமலை ஆய்வு மையத்தின் செய்தி ஒன்று ஏற்படுத்தியிருக்கும் பரபரப்பு பற்றி நிலவியல் வல்லுநர் ஒருவரின் கருத்து
இலங்கையில் புத்தளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் மரணமடைந்த்தை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அரச அதிகாரியை தாக்கியதைப் பற்றிய செய்தி
ஒலி
ஆகியவையும்
பிற இலங்கைச் செய்திகள்
மற்றும்
அனைவர்க்கு அறிவியல்
ஆகியவை இடம் பெறுகின்றன
