ராஜ்ய சபா தேர்தல் முடிவுகள்

Jun 27, 2013, 04:16 PM

Subscribe

தமிழகத்தில் இன்று வியாழன் நடந்த மாநிலங்களவைத் தேர்தல்களில் அஇஅதிமுகவின் சார்பில் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்கள், அக்கட்சியின் ஆதரவோடு போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, மற்றும் திமுக தலைவர் மு கருணாநிதியின் மகள் கனிமொழிஆகியோர் வெiற்றி பெற்றனர்.