ஜுன் 27 பிபிசி தமிழோசை
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் , நெல்சன் மண்டேலா உடல் நிலை குறித்து குடும்பத்தினர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள்
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அதிகாரப் பரவலாக்கம் ஆகியவை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் குழு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கள்
இலங்கையில் விவசாயிகளுக்கு உரம் சகாய விலையில் கிடைப்பதிலுள்ள சிக்கல்கள் குறித்த செய்திகள்.
தமிழகத்திலிருந்து இந்திய நாடாளுமன்ற மேலவைக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள விபரங்கள்
முதல் வகை நீரிழிவு நோய்க்கு புதிய தடுப்பூசி ஒன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது தொடர்பிலான தகவல்கள்
ஆகியவை இடம்பெறுகின்றன
