தங்க விலை வீழ்ச்சி : இலங்கை நிலைமை

Jun 29, 2013, 05:33 PM

Subscribe

உலக மட்டத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்ததால் இலங்கையில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து பொருளாதார ஆய்வாளர் கணேசமூர்த்தி செவ்வி.