திருநங்கைகளுக்கு அவமானமா?

Jun 29, 2013, 05:49 PM

Subscribe

இந்தியாவின் ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பு படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் வழங்கப்பட்டிருப்பது தங்களை அவமதிப்பதாக திருநங்கைகள் புகார்கள் கூறுகிறார்கள். அதற்குக் காரணங்களை விளக்குகிறார் திருநங்கை பிரியாபாபு.