ஜூலை 01- தமிழோசை நிகழ்ச்சி

Jul 01, 2013, 04:32 PM

Subscribe

13ம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய தொடுத்த வழக்கு விசாரணை முடிந்து நாடாளுமன்றத்துக்கு தீர்ப்பு அனுப்பப்படவுள்ளமை பற்றிய செய்தி

மாகாணங்களின் அதிகாரங்களைக் குறைக்கும் சட்டமூலம் விவாதிக்கப்படவிருக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சிறுபான்மைக் கட்சிகளும் கலந்துகொள்ள அழைப்பு விடுப்பது ஏன் என்பது குறித்து அமைச்சர் வாசுதேவ நானயக்காரவுடன் செவ்வி

நடக்கவிருக்கும் வடமாகாணசபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று வரும் செய்திகள் பற்றி அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் நிசாம் காரியப்பர் தெரிவிக்கும் கருத்து

விளையாட்டரங்கம்