ஜூலை 2 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 02, 2013, 04:59 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் முதலில் செய்தி அறிக்கை பின்னர் தொடரும் செய்தி அரங்கில்

அமெரிக்கா வேவு பார்த்த ரகசியங்களை வெளியிட்ட கணினி நிபுணர் ஸ்னோடனுக்கு ரஷ்ய அதிபர் புட்டின் எச்சரிக்கை விடுத்திருப்பது பற்றிய செய்தி பற்றி ஒரு கண்ணோட்டம்

இலங்கையில் மாகாணங்களை ரத்து செய்யக் கோரி புத்த பிக்குகள் எதிர்ப்பு கூட்டம் ஒன்றை நட்த்தியது பற்றிய செய்தி

இலங்கையின் கிழக்கே ஒட்டமாவடியில் முஸ்லீம் பள்ளிக்கூடம் ஒன்றில் திடீரென்று புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்ட்தை அடுத்து எழுந்துள்ள சர்ச்சை பற்றிய செய்திக்குறிப்பு

தமிழ் நாட்டில் பெருகி வரும் குரங்குகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஆண் குரங்குகளுக்கு கருத்தடை சிகிச்சை தரப்படுவது பற்றிய ஒரு செய்தி

மரக்காணம் வன்முறையை ஒட்டி கைதான பாமகவினரை தேசிய பாதுகாப்பு சட்ட்த்தில் கைது செய்த்து செல்லாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டிருப்பது பற்றிய செய்தி

பின்னர்

அனைவர்க்கும் அறிவியல் ஆகியவை இடம் பெறுகின்றன