ஜூலை 3 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் முதலில் செய்தி அறிக்கை பின்னர் தொடரும் செய்தி அரங்கில்
இந்தியாவின் மத்திய அரசு உணவுப் பாதுகாப்புச் சட்ட்த்தை அவசர சட்டமாக பிரகடனம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது பற்றிய செய்தி , இந்த முடிவு குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் எதிர்ப்புலி
இந்த சட்டம் பொருளாதார்ரீதியில் நீடித்து அமல்படுத்தக்கூடியதா என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஸ்ரீநிவாசன் தெரிவிக்கும் கருத்து சௌதி அரேபியாவில் இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டில் சட்டரீதியாகப் பணிபுரிய சௌதி அரசு காலக்கெடுவை நீட்டித்துள்ள நிலையில், அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் குறித்த ஒரு பேட்டி ஆகியவையும் பிற இலங்கை மற்றும் இந்தியச் செய்திகளும் இடம்பெறுகின்றன
