மலேசியாவில் No Fire Zone ஆவணப் படத்தை முடக்க முயற்சி
Jul 04, 2013, 06:40 PM
Share
Subscribe
இலங்கையின் இறுதிகட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணப் படம் திரையிடப்படுவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து ஜனநாயக செயல்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் பேட்டி
