பிபிசி தமிழோசை 05/07/2013
Share
Subscribe
ஏழு ஆண்டுகளுக்கு முன் திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக – 12 அதிரடிப் படையினர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த விபரங்கள்.
இது குறித்து கொல்லப்பட்ட ஒரு மாணவரின் தந்தையான டாக்டர் மனோகரன் அளித்த செவ்வி
இந்தியா வந்துள்ள அமைச்சர் பஷில் ராஜபக்சேவை சந்தித்துள்ள இந்திய மீனவர்கள் அளித்த தகவல்கள்.
இந்திய அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவிப்பது குறித்து தேர்தல் ஆணையம் வழிமுறை வகுக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்த மனுதார்ரின் செவ்வி
இலங்கை தஞ்சம் கோரிகள் குறித்த ஐக்கிய ராஜ்ஜியத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு
