'ஸ்நோடனுக்கு அடைக்கலம் கொடுக்கத் தயார்': நிக்கராகுவா, வெனிசூவேலா அறிவிப்பு
Jul 06, 2013, 03:40 PM
Share
Subscribe
அமெரிக்கா தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுவரும், அதன் முன்னாள் புலனாய்வு கணினி நிபுணர் எட்வர்ட் ஸ்நோடனுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கத் தயார் என்று இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுகள் அறிவித்துள்ளன.
