ஜூலை 06 தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது குறித்த செய்திகள்.
அமெரிக்க உளவாளி ஸ்நோடனுக்கு இரண்டு தென் அமெரிக்க நாடுகள் அரசியல் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளமை குறித்த தகவல்கள்.
தமிழகத்தில் தனது காதல் திருணத்துக்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பால் பல்வேறு இன்னல்களை சந்தித்த இளவரசன் என்ற இளைஞனின் மரணம் தொடர்பில் எழுந்துள்ள கோரிக்கைகள்.
நிகழ்ச்சியின் இறுதியாக உங்கள் கருத்துக்களை ஏந்திவரும் நேயர் நேரம்.
