தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் தர்மபுரியில் விசாரணை

Jul 07, 2013, 02:38 PM

Subscribe

இந்தியாவின் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் உயரதிகாரிகள் தர்மபுரி சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர். இது குறித்து உள்ளூர் செய்தியாளர் நியாஸ் அகமது தெரிவிக்கும் தகவல்கள்