தமிழோசை நிகழ்ச்சி- ஜூலை 07
Share
Subscribe
இந்தியாவின் புத்தகயாவிலுள்ள புத்தர் ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் பற்றிய விரிவான செய்திகள்
தமிழகத்தின் தர்மபுரிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் உயரதிகாரிகள் சென்றுள்ளமை தொடர்பிலான தகவல்கள்
இலங்கையின் வட மாகாணத்துக்கான தேர்தல்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் ஆணையாளரை சந்தித்துள்ள விபரங்கள்
இந்தத் தேர்தலுக்கு காமன்வெல்த் நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்களை அழைப்பதில் தேர்தல் ஆணையாளர் ஆர்வம் காட்டுவதாக வந்துள்ள செய்திகள்
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்று இந்தோனீசியாவில் சிக்கி திரும்பி வந்துள்ள ஒருவர் பிபிசிக்கு தெரிவித்த தகவல்கள்
