காமன்வெல்த் கண்காணிப்பாளர்களை அழைக்க இலங்கை தேர்தல் ஆணையாளர் ஆர்வம்

Jul 07, 2013, 05:26 PM

Subscribe

இலங்கையில் நடக்கவுள்ள மாகாணசபைத் தேர்தல்களுக்கு காமன்வெல்த் சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைக்க தேர்தல் திணைக்களம் ஆர்வம் காட்டுவதாக துணை தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறினார்.