பிபிசி தமிழோசை 08/07/2013
Share
Subscribe
புத்த கயாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றியும் அங்குள்ள தற்போதைய நிலவரம் குறித்து புத்த கயா மாவட்ட ஆட்சியர் பாலமுருகன் தெரிவிக்கும் கருத்து
தர்மபுரியில் மர்ம்மான முறையில் இறந்து கிடந்த தலித் இளைஞர் இளவரசனின் உடல் மீது மறு பிரேதபரிசோதனை நட்த்துவது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு நாளை பிறப்பிக்கப்பட இருப்பது பற்றிய செய்தி
இலங்கைக்கு வந்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்ப்புச் செயலர் ஷிவ் சங்கர் மேன்னை சந்தித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பினர்,சந்திப்பு குறித்து தெரிவிக்கும் தகவல்கள்
இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கனடா அரசு பிரதிநிதிகுழுவைக்கூட அனுப்பக்கூடாது என்று எதிர்க்கட்சியான புதிய ஜனநாயக்க் கட்சி கோருவது பற்றிய ஒரு பேட்டி
இலங்கையின் முல்லைத்தீவில் நடந்த மீனவர்கள் உண்ணாவிரதம் பற்றிய செய்தி
விளையாட்டரங்கம்
