ஜூலை 9 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 09, 2013, 04:25 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் பாகிஸ்தானில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஆராய்ந்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை கசிந்த்து பற்றிய செய்திக்குறிப்பு

உலகில் ஊழல் பல மட்டங்களிலும் வியாபித்திருப்பது பற்றிய ஒரு செய்திக்குறிப்பு

சோமாலியா கடற்பரப்பில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்ட கப்பல் மூழ்கியதாக வந்த செய்திகளை அடுத்து, அந்தக்கப்பலில் பணியாற்றிய இலங்கையர்களின் கதி என்ன என்பது குறித்த ஒரு பேட்டி

தமிழ் நாட்டின் தர்மபுரி மாவட்ட்த்தில் கலப்பு மணம் செய்து கொண்டு உயிரிழந்த தலித் இளைஞனின் உடல் மீது மறு பிரேத பரிசோதனை நட்த்தப்படவேண்டும் என்ற வழக்கு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பது பற்றிய செய்தி

பின்னர்

அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியும்

இடம்பெறுகின்றன