பிபிசி தமிழோசை 12/07/13

Jul 12, 2013, 04:30 PM

Subscribe

இலங்கையில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள வட பிராந்தியத்தில் சுமார் 85 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு வாக்களிக்கத் தேவைான அடையாள ஆவணங்கள் இல்லை என்று கஃபே அமைப்பு கூறுயிருப்பது குறித்த செவ்வி

வன்னிப்பிரதேசத்தில் இராணுவ படையணி முகாம்களை நிரந்தர முகாம்களாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்

இந்தியாவில் காவல்துறையின் காவலில் இருக்கும் ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு குறித்த அலசல்

சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த தர்மபுரி இளைஞர் இளவரசனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது குறித்த செய்திகள்