கிறிஸ்மஸ் தீவு படகு விபத்து: குழந்தை பலி, 8 பேரை காணவில்லை

Jul 13, 2013, 05:52 PM

Subscribe

இந்தோனேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகு கிறிஸ்மஸ் தீவு அருகே விபத்துக்குள்ளானது. 88 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் அகதிகள் செயற்பாட்டாளர் பாலா விக்னேஷ்வரன் செவ்வி