இலங்கையர்களில் 3 பேர் உயிர்தப்பினர், 4 பேரின் கதி தெரியவில்லை

Jul 14, 2013, 05:03 PM

Subscribe

சோமாலியக் கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்து மூழ்கிய கப்பலில் இருந்து 11 பேர் உயிர் தப்பியுள்ளனர்: கிழக்கு ஆபிரிக்க கடற்பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச செயலகத்தின் தலைவர் ஜோன் ஸ்டீட் பேட்டி.