ஜுலை 15 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சி.வி.விக்னேஸ்வரனை அறிவித்திருப்பது பற்றிய செய்தி, அரசியலில் குதிப்பது பற்றி விக்னேஸ்வரன் தெரிவிக்கும் கருத்து
போரின் இறுதிக்கட்ட்த்தில் ராணுவத்திடம் சரணடைந்தவர்களை குடும்ப்பத்தினருடன் சேர்க்கவேண்டும் என்று குடும்ப்பத்தினர் நட்த்திய ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தி
தமிழ்நாட்டில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வேலை நிறுத்தம் முடிவடைந்திருப்பது பற்றிய பேட்டி
பங்களாதேஷ் போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் மூத்த இஸ்லாமிய அரசியல்வாதி ஒருவருக்கு 90 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியிருப்பது பற்றிய கண்ணோட்டம்
பின்னர்
விளையாட்டரங்கம் நிகழ்ச்சியும்
இடம்பெறுகின்றன
