வடமாகாண சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியில்டுவது ஏன்?

Jul 16, 2013, 09:46 AM

Subscribe

இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகண சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போடியிடுவது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி தமிழோசைக்கு அளித்த பேட்டி