ஜூலை 17 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இந்தியாவின் பீஹார் மாநில பள்ளியில் மதியஉணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் இறந்திருக்கும் பின்னணியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மதிய உணவுத்திட்டத்தை அமல்நடத்திவரும் தமிழ்நாட்டில் நிலைமைகள் குறித்த ஒரு கண்ணோட்டம்; இந்திய அரசு, தொலைத்தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பன்னாட்டு முதலீட்டை தாராளமாக அனுமதித்திருக்கும் முடிவுகுறித்த செவ்வி; இலங்கையின் ஊடகத்துறையில் அரசாங்கத்தின் ஏகபோகத்தை எதிர்க்கும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள்; இலங்கை பிரிமியர் லீக் போட்டியை இந்த ஆண்டு நடத்தப்போவதில்லையென இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீர்மானித்துள்ளது குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்
