மதிய உணவு சுகாதாரம் : தமிழ்நாட்டின் நிலை எப்படி ?

Jul 17, 2013, 05:23 PM

Subscribe

வட இந்திய மாநிலமான பீஹாரில் மதிய உணவு சாப்பிட்ட 22 பள்ளிக்குழந்தைகள் இறந்திருக்கும் நிலையில், சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்துவதில் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் சத்துணவுத்திட்டம் சுகாதாரமான முறையில் அமல்படுத்தப்படுகிறதா ? ஒரு பேட்டி.