ஜூலை 18 தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் முதலாவதாக செய்தியறிக்கையும் பின்னர் தொடரும் செய்தியரங்கில்
இன்று காலமான பிரபல திரைப்பட பாடலாசிரியர் வாலியின் பங்களிப்பு பற்றிய விரிவான ஒரு பெட்டகம்
இந்தியாவில் அமில விற்பனை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தொடர்பிலான தகவல்கள்
பிஹார் மாநிலத்தில் அரச பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட்டு பலியான சிறார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்த விபரங்கள்
இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் நிலங்கள் அப்கரிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்
இலங்கை அரசு வட பகுதி மக்களை இன்னும் சந்தேகக் கண்களுடனேயே பார்க்கிறது என்று யாழ் ஆயர் கூறியுள்ள செய்திகள்
ஆகியவை இடம்பெறுகின்றன.
