“மெட்ராஸ் கபே படத்தை எதிர்ப்பது ஏன்” சீமான் பேட்டி

Jul 19, 2013, 02:16 PM

Subscribe

இலங்கை இனமோதலை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் ஹிந்தி திரைப்படமான மெட்ராஸ் கபே என்கிற திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி எதிர்ப்பது ஏன் என்பது குறித்து அந்த கட்சியின் தலைவர் சீமான் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி