ஜூலை 20 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 20, 2013, 05:16 PM

Subscribe

இன்றைய தமிழோசையில்

நவுரு தீவில் கலவரம் செய்த தஞ்சக்கோரிக்கையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் எச்சரித்திருப்பது குறித்த செய்திகள்

பல்வேறு எதிர்ப்புக்கள் மற்றும் விமர்சனங்களுக்கிடையில் யாழ்ப்பாணத்தில் இன்று துவங்கிய இலக்கியசந்திப்பு குறித்த செவ்வி

ஆங்கில மொழி என்பது இந்திய கலாச்சாரத்தை அழிப்பதாகவும், அதன் ஒரு பகுதியாக சமஸ்கிரதம் படிப்படியாக செல்வாக்கிழந்துவிட்டதாகவும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்க் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் குறித்த செவ்வி

நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்