பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- 2013 ஜூலை 21
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்
இலங்கை வடமாகாணசபைத் தேர்தலில் அரச கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சரை தெரிவுசெய்யும் அதிகாரமும் தார்மீக பொறுப்பும் தனக்கே உண்டு என்று ஈபிடிபி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு பணியில் இருக்கும் பயிற்சி மருத்துவர்கள் தங்கள் பணியிடங்களில் விதிகளுக்கு முரணாக வேலைவாங்கப்படுவதாக கூறும் புகார்கள் குறித்த செவ்வி
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட பாஜக மற்றும் இந்துமுன்னணி தலைவர்களின் கொலைகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை தமிழக அரசு நியமித்திருப்பது குறித்த செய்திகள்
ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பற்றிய பன்னாட்டுக் கண்ணோட்டம் ஆகியவற்றை கேட்கலாம்.
