ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகள் ஏன்?

Jul 22, 2013, 02:10 PM

Subscribe

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவது ஏன் என்பது குறித்து ‘க்ரிக்இன்ஃபோ’ கிரிக்கெட் இணையதளத்தை இணைந்து உருவாக்கிய பத்ரி சேஷாத்திரி அவர்கள் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.