ஜூலை 22 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய அரசு அந்நாட்டுக்குள் படகுகளில் வந்து தஞ்சம் கோருபவர்களை ஏற்றுக்கொள்வதில்லை என்று எடுத்த முடிவுக்கு எதிராக அங்கு நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்தி
இலங்கையில் நடக்கவுள்ள மாகாண சபைத் தேர்தல்களைக் கண்காணிக்க வருமாறு சில வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்களுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடித்திருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று திமுக ஆர்ப்பாட்டம் நட்த்தவிருப்பதாக அறிவித்திருப்பது பற்றி ஒரு பேட்டி
பின்னர்
விளையாட்டரங்கம்
ஆகியவை
இடம்பெறுகின்றன
