ஜூலை 23 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
வன்னி சென்ற பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களை தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்த்து பற்றிய செய்தி
கிழக்கு மாகாணத்தில் 13வது சட்டத்திருத்த்த்தை திருத்தும் முயற்சி குறித்து விவாதிக்க சிறப்பு அமர்வைக் கூட்ட கட்சிகள் கூட்ட்த்தில் முடிவு குறித்த செய்தி
இலங்கையின் மலையகத்தில் தரிசு நிலங்களை பகிர்ந்து கொடுப்பது குறித்த சர்ச்சை பற்றிய செய்தி
மலேசியாவில் ரமதான் நோன்புக்காலத்தின் போது தொடக்கப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூட கேண்டீனில் உணவு உண்ண அனுமதி மறுக்கப்பட்டதாக வந்த செய்திகள் பற்றி மலேசிய கல்வி அமைச்சர் தெரிவிக்கும் கருத்து
பின்னர்
இலங்கையின் இனப்பிரச்சினை பெரிய அளவு ஆயுதப்போராட்டமாக வித்திட்ட ஜூலை கலவரங்கள் தொடங்கி 30 ஆண்டுகள் குறித்த ஒலிபரப்பாகவுள்ள பெட்டகங்களில் முதல் பெட்டகம்
ஆகியவை
இடம்பெறுகின்றன
