படகு கவிழ்ந்ததில் உயிர் தப்பிய இலங்கையர் பேட்டி

Jul 24, 2013, 03:30 PM

Subscribe

இந்தோனேசியா கடற்பரப்புக்கருகே தஞ்சம் கோரிகளை ஏற்றிச்சென்ற படகொன்று கவிழ்ந்ததில் பலர் இறந்திருக்கின்றனர். இந்த விபத்தில் உயிர்தப்பி இந்தோனேசிய மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இலங்கை திருகோணமலையைச் சேர்ந்த சுதன் தமிழோசைக்கு வழங்கிய பேட்டி