ஜூலை 24 2013 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Jul 24, 2013, 05:12 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்
கணிசமான இலங்கையர்களும் சென்ற படகு ஒன்று இந்தோனேஷியா அருகே கடலில் மூழ்கியதில் இதுவரை ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்
இந்த படகில் பயணித்த இலங்கையர் ஒருவரின் செவ்வி,
இலங்கை இனக்கலவரத்தின் முக்கிய நிகழ்வான 1983 ஆம் ஆண்டின் கருப்பு ஜீலையின் 30 ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் பெட்டகத்தொடரின் இரண்டாவது பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்
