ஜூலை 25 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 25, 2013, 05:02 PM

Subscribe

இன்றைய தமிழோசையில் இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள விபரங்கள்.

இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பேட்டி

விடுதலைப் புலிகளால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஒரு இடத்துக்கு 48 மணி நேரத்துக்குள் மீண்டும் பழைய பெயர் வைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வெளிமாவட்ட மீனவர்கள் வந்து மீன்பிடிப்பது தொடர்பில் நடைபெற்றுள்ள கூட்டம் பற்றிய செய்திகள்

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களினால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வருபவர்களின் நினைவலைகள்

கென்யாவில் சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை குறித்த செய்திகள்

ஆகியவை இடம்பெறுகின்றன