ஜூலை 28 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jul 28, 2013, 04:38 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில், போட்டியிட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் யாருக்கும் வாய்ப்பு இல்லை என்கிற அறிவிப்பு. இந்திய இலங்கை மீனவர்களிடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான செய்திகள் மற்றும் சாக்லெட் சம்பந்தமான சில கற்பிதங்கள் ஆகியவை உட்பட பல செய்திகள்.