சுதந்திரக் கட்சியின் அழைப்பும் நிராகரிப்பும்: தயா மாஸ்டர்

Jul 28, 2013, 06:24 PM
Subscribe

வடக்குத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தாம் உள்ளடக்கப்படாமை குறித்து தயா மாஸ்டர் தமிழோசையிடம் பேசினார்.