பிபிசி தமிழோசை 29-07-2013
Share
Subscribe
இலங்கையின் வடக்கு மாகாணத்தேர்தல்களில்,போட்டியிடும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது குறித்த செய்திக்குறிப்பு
இலங்கையில் 13வது சட்ட்த்திருத்தத்தை திருத்தும் முயற்சிகளில் இந்தியா தலையிடக்கூடாது என்று நட்த்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி
தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்குவதற்கு எதிராகப் போடப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது பற்றிய செய்தி
இந்தியாவில் 200 வருடங்களுக்கு முன்னர் இருந்த புலியினங்களின் மரபணு பன்முகத்தன்மை பெருமளவு குறைந்து விட்டதாகக் காட்டும் ஒரு ஆராய்ச்சி முடிவு பற்றிய பேட்டி
விளையாட்டரங்கம்
