ஜூலை 30 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பிரதேசத்தைப் பிரித்து தெலங்கானாவை புதிய மாநிலமாக உருவாக்கும் முடிவுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் அங்கீகாரம் கொடுத்திருப்பதாக வரும் செய்திகள் குறித்த செய்திக்குறிப்பு
வரும் தேர்தலை மனதில் வைத்து அரசியல் ரீதியான நோக்கங்களுக்காக தெலங்கானாவை உருவாக்க காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவெடுத்திருக்கிறதா என்ற கேள்விக்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மணி சங்கர் ஐயர் தரும் பதில்
இலங்கையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வட மாகாண தேர்தலுக்கான வேட்பாளர்கள் இருவர் அச்சுறுத்தப்பட்டதாக வரும் செய்திகள் குறித்த செய்திக்குறிப்பு
பின்னர் அனைவர்க்கும் அறிவியல்
ஆகியவை
இடம்பெறுகின்றன
