ஜூலை 31 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இலங்கையில் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சூடுபிடித்து வருவது பற்றிய செய்திகள் மலையகப் பகுதியில் தேர்தல் களம் குறித்த ஒரு பார்வை.
படகுகள் மூலம் ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு தஞ்சம் அளிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்ட பிறகும், கிழக்கு இலங்கையிலிருந்து சென்ற ஒரு தொகுதியினர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள தகவல்.
மலேசியாவில் ‘ஒரு நாடு ஒரு மொழி’ எனும் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக அரசு கூறும் நிலையில், அதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு தொடர்பிலான செய்திகள்.
ஆப்கானிஸ்தானில் நடைபெறும் பறவைகள் வேட்டை குறித்த ஒரு பெட்டகமும் கேட்கலாம்
