ஆகஸ்ட் 1 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கான ஏற்பாடுகள், தெலங்கா மாநிலத்தின் உருவாக்கம் குறித்து என். ராம் அவர்களின் பேட்டி.
அமெரிக்கவாழ் இஸ்லாமிய அறிஞர் ஆமினா வதூத் அவர்களின் சென்னை சொற்பொழிவு ரத்து செய்யப்பட்டது குறித்த கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், கூட்டத்தை ஏற்பாடு செயதவர்களில் ஒருவரான சென்னை பல்கலகழகத்தில் இஸ்லாமிய கல்வி மையத்தின் இயக்குநர் வெளியிடும் கருத்துக்கள்.
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அச்சகர்களாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தப்பட்டுள்ளது தொடர்பிலான செய்திகளும் இடம்பெறுகின்றன.
