பிபிசி தமிழோசை வெள்ளிக் கிழமை 02-08-13
Aug 02, 2013, 04:31 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் கொழும்புக்கு அண்மையில் உள்ள வேலிவேரிய பகுதியில் நடைபெற்ற வன்செயல்கள் குறித்த விரிவான செய்திகள் இடம்பெறும்.
இந்தியாவில் சில்லரை வர்த்தகம் தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது குறித்தும் மார்பக புற்று நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு மருந்துக்கான காப்புரிமை நீக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகளையும் நேயர்கள் கேட்கலாம்.
