ஆகஸ்ட் 8 தமிழோசை நிகழ்ச்சி

Aug 08, 2013, 04:46 PM

Subscribe

இன்றைய தமிழோசையில் இலங்கையில் ஈத் பெருநாள் கொண்டாட்டங்கள் இன்றா, நாளையா என்று எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முஃப்தியின் கருத்துக்கள் . இலங்கையில் நச்சுபொருட்கள் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பால்மாவு வகைகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ள செய்திகள். இலங்கையில் மும்மொழி அகராதியின் தயாரிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து ஒரு பார்வை. வட இலங்கை மீனவர்கள் குறித்து தமிழக மீனவர்களுக்கு கரிசனை உள்ளது என்று மீனவர்கள் சங்கம் கூறும் விபரங்கள் ஆகியவை கேட்கலாம்.