தமிழோசை நிகழ்ச்சி- ஆகஸ்ட் 09

Aug 09, 2013, 04:38 PM

Subscribe

ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  தமிழோசையில்,

நடிகர் விஜயின் தலைவா திரைப்படம் தமிழகத்தைத் தவிர பிற இடங்களில் திரைக்கு வந்துள்ளது குறித்த விவரங்களும்

தலித் கிறிஸ்தவர்களுக்காக தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளது குறித்த தகவல்களும் இடம்பெறும்.

இந்தியாவில் பேசப்பட்ட போ மொழி போன்ற 20 சதவீத மொழிகள் அழிந்து போனது ஏன் என்பது குறித்த ஒரு பேட்டியும்,

யாழ்பாணத்தில் கரை ஒதுங்கிய அடையாளம் காணப்படாத சடலங்களைப் புதைக்க நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் கேட்கலாம்.